பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள பள்ளி அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.