சுகாதார சீர்கேடு

Update: 2025-09-28 16:13 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை, நா.புதூர் ஏ.வி.பி.எல் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பை மற்றும் மண் நிரம்பி கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  ,இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்