குவியும் குப்பைகள்

Update: 2025-09-14 10:13 GMT

திருப்பூர் குமார்நகர் அரசுப்பள்ளி வீதியில் சாலைேயாரத்தில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் மலைபோல் குவிந்து காணப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதேபோல் அங்குள்ள மரத்தை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். எனவே தொற்று நோய் பரவும் முன், குப்பைகளை அகற்றுவதோடு, மரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

ராஜீவ், திருப்பூர்.

மேலும் செய்திகள்