சுகாதார சீர்கேடு

Update: 2025-09-07 14:28 GMT

தர்மபுரி அன்னை சத்யா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குப்பை தொட்டி இல்லாமல் உள்ளது. இதனால் எம்.ஜி.ஆர். நகர், அப்பாவு நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தார்சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் ெகாட்டி செல்கிறார்கள். இதன்காரணமாக அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகரன், தர்மபுரி.

மேலும் செய்திகள்