குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-08-31 17:31 GMT

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வீதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்