சீரமைக்க வேண்டும்

Update: 2025-08-31 07:23 GMT

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி பகுதி 1-ல் சாக்கடை கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் தாழ்வாக போடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி வருகிறது. பொதுமக்களே சுத்தம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் சாலையில் குழி தோண்டப்பட்டு சீரமைக்கப்படவில்லை. எனவே சாலையை சீரமைக்கவும், சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்