தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நாழிக்கிணறு செல்லும் பாதையில் உள்ள குடிநீர் குழாய் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அந்த பகுதியில் குப்பைத்தொட்டி அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.