நோய் பரவும் அபாயம்

Update: 2025-08-10 18:16 GMT

ஏற்காடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்தும் குப்பைகளை எடுக்கப்படாமல் நிரம்பி வழிந்தும் காணப்படுகிறது. குப்பைகள் சிதறி‌ கிடப்பதால் மாடுகள், நாய்கள் போன்றவை‌ பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் கால்நடைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த குப்பை தொட்டிகளை மாற்றவும், தினந்தோறும் குப்பைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-குமார், ஏற்காடு.

மேலும் செய்திகள்