சேலம் அம்மாபேட்டை பிரிவு ரோட்டில் இருந்து மிலிட்டரி ரோடு செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால் பலர் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டி அமைத்து, சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெகன், சேலம்.