குப்பைகள் எரிப்பு

Update: 2025-07-27 12:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெய்குப்பி பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கும், குடியிருப்புகளுக்கு மிக அருகில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். குப்பைகளை பிரித்தெடுக்காமல் பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிப்பதால் அப்பகுதி புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசு அடைவதோடு பொதுமக்களும் அவதி அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்