இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-07-27 11:39 GMT

பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்காலில், இப்பகுதியில் சேகரிக்கப்படும் மீன், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்