கூடுதல் குப்பை தொட்டி வேண்டும்

Update: 2025-07-20 17:10 GMT

மதுரை மாவட்டம் கோமதி அம்மன் நகர் 2-வது தெருவில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் அள்ளப்படாமல் மொத்தமாக தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் குப்பைகள் தேங்காத வண்ணம் இருக்க கூடுதல் குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 




மேலும் செய்திகள்