புதுச்சேரி-கடலூர் இ.சி.ஆர். சாலையில் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் கிராமத்தில் அருகில் சுண்ணாம்பாறு செல்கிறது. ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்ட கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மர்மநபர்கள் அறிவிப்பு பலகை அருகேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
