தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2025-06-08 14:13 GMT

விருதுநகரை அடுத்த பாவாலி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை உடனே அகற்றுவார்களா? 

மேலும் செய்திகள்