கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-05-11 17:16 GMT

புதுவை டி.என்.பாளையத்தில் கழிவுநீர் கால்வாயில் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்