திருவண்ணாமலை மாநகராட்சி 27-வது வார்டு தாமரைநகர் முதல் தெருவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், அந்த வழியாக மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்தக் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களும் முறையாக சேகரிப்பது இல்லை. இனியாது, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை முறையாக சேகரிப்பார்களா?
-ராஜா, திருவண்ணாமலை.