சுகாதார சீர்கேடு

Update: 2025-12-14 13:33 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சாலையோரம் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. அதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்