குப்பைத்தொட்டி தேவை

Update: 2025-12-14 14:16 GMT

ஆலங்குளம் அருகே அச்சங்குட்டம் தெற்குதெருவில் மாடன்கோவில் கீழ்புறம் வாட்டர்டேங்க் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடாக காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி அமைத்து முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்