சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-12-14 18:55 GMT

திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பைகள், கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருணாகரன், பாச்சல். 

மேலும் செய்திகள்