குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2025-05-11 12:54 GMT
சேரன்மாதேவி 13-வது வார்டு எல்.ஐ.சி. அலுவலகம் செல்லும் சாலையோரம் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே சாலையோரம் குவிந்த குப்பைகளை அகற்றவும், அங்கு குப்பைத்தொட்டி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்