குப்பையை அகற்ற வேண்டும்

Update: 2025-05-04 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், ரங்கசாமி சாலையும், சத்தியவாணி முத்து சாலையும் இணைக்கும் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டிப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்