குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2025-04-27 13:15 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கல் கிராமத்தில் போதிய குப்பைத்தொட்டி வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சிக்கல் கிராமத்தில் போதிய அளவு குப்பைத்தொட்டிகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்