சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்

Update: 2025-04-13 17:10 GMT

புதுவை ரோமண்ட் ரோலண்ட் வீதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்