போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியில், சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை விரைவாக அகற்ற வேண்டும்.