குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகள்

Update: 2025-04-13 12:55 GMT
அம்பை தாலுகா பிரம்மதேசம் பஞ்சாயத்து கவுதமபுரி வண்டல்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்ததால் போதிய தண்ணீரை தேக்க முடியவில்லை. விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே குளத்தை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்