தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அரசு நூலகமாக செயல்படுகிறது. இதன் அருகில் குப்பைக்கூளங்களும், மதுபாட்டில்களும் குவிந்து கிடக்கின்றன. அதனை அகற்றி சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.