சுகாதார சீர்கேடு

Update: 2025-04-06 11:22 GMT

கூடலூர் அருகே செவிடிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள புதர்களுக்குள் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு திறந்த வெளியில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்