சுகாதார சீர்கேடு

Update: 2025-03-30 16:47 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே பவளத்தானூர் ஏரி உள்ளது. இந்த ஏரியையொட்டி குப்பைகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் நீர், நிலம் மாசுபடுகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்