பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி தென்னிவிளை பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. இ்ந்த கிணற்றை முறையாக பராமரிக்காதால் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், தற்போது கிணறு குப்பை கொட்டும் இடம்போல் மாறி உள்ளது. எனவே, கிணற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்ராஜ், ஆலஞ்சி.