திருச்சி மாவட்டம் திருவானைகோவில் சி.கே.வி. குடியிருப்பு பகுதியில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.