குவியும் குப்ைபகள்

Update: 2025-03-23 11:00 GMT

கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் கசிந்து வெளியேறி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் குப்பைகள் குவியாமல் சுகாதாரத்தை பேணவும், குழாயை பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்