சாலையில் குவியும் குப்பைகள்

Update: 2025-03-16 17:17 GMT

மதுரை  டி.வி.எஸ். நகர் பகுதி சத்யசாய் நகர் 2-வது தெருவில் குப்பை தொட்டிகள் இல்லாததால் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே  அப்பகுதியில் கூடுதல் குப்பை தொட்டிகள்  வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்