குப்பை மேடுகளான பூண்டி நீர்தேக்கம்

Update: 2025-03-16 14:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சியில் பூண்டி நீர்தேக்கம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இருப்பினும், பூண்டி நீர்தேக்கம் சரியான பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடுகளாக உள்ளது. தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூண்டி நீர்தேக்கத்தை சுத்தமாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்