திருப்பூர்- சிறுபூலுவப்பட்டி பகுதியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் வழியில் தெய்வீக நகர் உள்ளது. இங்கு சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.