குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-03-09 16:45 GMT
பழனி அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி இடும்பன் நகர் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்