குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-03-02 16:12 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூர் அருகே உள்ள சாலையில் நீண்ட நாட்களாகவே சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தினமும் அப்பாதையை கடந்து செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்