காஞ்சீபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பகுதி நேர நூலகம், அங்கன்வாடி மையம், சமூக சுகாதார வளாகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படும் இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடக்கை எடுக்க வேண்டும்.