சுகாதார சீர்கேடு

Update: 2025-02-23 15:24 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முத்துராமன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார  தெருக்களில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரவும், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்