குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-02-23 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 7-வது பிரதான சாலையில் தொழிற்சாலை குப்பைகள் கொட்டப்படுகின்றனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த வழியாக செல்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்