நிரம்பிவழியும் குப்பைத்தொட்டி

Update: 2025-02-16 18:01 GMT

புதுச்சேரி காந்தி வீதியில் இருதய ஆண்டவர் தேவாலயம் அருகே உள்ள குப்பை தோட்டியில் நாள்தோறும் குப்பைகள் அகற்றுவது இல்லை. இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை நாள்தோறும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்