பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சி வள்ளிநகர், ராமநாதநகர் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.