ஜம்மனை ஓடையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-02-02 17:58 GMT

திருப்பூா் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கழிவுகளை மூட்டைகளாக கட்டி ஓடையில் வீசுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜம்மனை ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்