கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையோரத்தில் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. கட்டிட கழிவுகள் சாலையை ஆக்கிரமிப்பதால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.