சுகாதார சீர்கேடு

Update: 2025-02-02 14:30 GMT
உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள பெரிய ஏரியில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்