வாகனஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்

Update: 2025-01-26 18:13 GMT
  • whatsapp icon
வளவனூர் 14-வது வார்டு ஆலையாம் பாளையம் பக்கமேடு பாதையில் இருக்கும் மயானத்தில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்து வருகிறது. இதில் உருவாகும் புகையினால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படு்ம் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்