சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2025-01-26 11:40 GMT

திருப்பூர்- திண்டுக்கல் மாவட்டங்களில் எல்லைப் பகுதி அமராவதி ஆற்றுப்பாலத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகிறார்கள். இதனால் மீண்டும் பழைய அவல நிலைக்கு திரும்பும் அபாயம் உள்ளது.எனவே உடனடியாக குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அந்தப் பகுதியில் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்