குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2025-01-19 15:37 GMT
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகத்தை அடுத்துள்ள குழந்தைகள் மையம் அருகே தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்