புலியகுளம் ரெட்பில்டு ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிலர் குப்பை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.