குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-01-05 16:23 GMT

வேடசந்தூா் தாலுகா மாரம்பாடி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்