நிரம்பி வழியும் குப்பை

Update: 2025-01-05 10:23 GMT

திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு அருகே ராமசாமி லே-அவுட் சாலையின் ஓரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஏற்கனவே சாலை குறுகலாக உள்ள நிலையில் குப்பைகளும் தேங்குவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், தூய்மையை பாதுகாக்கவும் இங்கு குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.



மேலும் செய்திகள்